x

எச்டிஎஃப்சி பேங்க் வேளாண் நிதி வளர்ச்சி இ-மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம் /எச்டிஎஃப்சி பேங்க் கிஸான் தன் விகாஸ் இ-கேந்த்ரத்திற்கு வரவேற்கிறோம்

  • எச்டிஎஃப்சி பேங்க் வேளாண் நிதி வளர்ச்சி இ-மையம் /எச்டிஎஃப்சி பேங்க் கிஸான் தன் விகாஸ் இ-கேந்த்ர பல்வேறு பப்ளிக் டொமைன்களில் கிடைக்கும் மற்றும் வழங்கப்படும் தொகுப்பான விவரத்தை டிஸ்ப்ளே செய்யும் ஒரு ப்ளாட்ஃபார்ம் மட்டுமே ஆகும். எச்டிஎஃப்சி பேங்க் இதில் எந்த சர்வீஸ்களையும் நேரடியாக வழங்கவில்லை.
  • பேங்க் விவரத்தையும் சர்வீஸ்களையும் வழங்கும் நிறுவனங்களின் அல்லது ஏஜென்ஸிகளின் நேரடியாக அல்லது மறைமுகமான ஏஜென்ட்டாக பணி புரியவில்லை.
  • எச்டிஎஃப்சி பேங்க் இத்தொகுப்பான விவரத்தை கிடைக்கச் செய்வது மட்டுமே செய்கிறது மேலும் இந்த வெப்ஸைட்டை ஹோஸ்ட் செய்வதன் மூலம் எவ்வித கட்டணமும் ஈட்டுவதில்லை.
  • எச்டிஎஃப்சி பேங்க் வெப்ஸைட்ஸில் அடங்கியுள்ளவற்றிற்கு எந்த கியரன்ட்டியும் மற்றும் எவ்வித பிரதிநிதித்துவமும் செய்யவில்லை. வாடிக்கையாளர் இதில் மேற்கொண்டு செயல்படும்பட்சம், எந்த பொருளை/சேவையை வாங்க எச்டிஎஃப்சி பேங்க்கின் கிரிடிட்/டெபிட் கார்ட்ஸ் / நெட் பேங்க்கிங் வசதி முறையில் மட்டுமே இருக்கும். மர்ச்சென்ட்ஸ் வழங்கும் பொருள் / சேவைகள் இதர ஸ்டோர்ஸ்/ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களிலும் கிடைக்கலாம். இது சம்பந்தமாக வாடிக்கையாளர் விவேகப்படி செயல்பட யோசனை கூறப்படுகிறது.
தொடர்க

எச்டிஎஃப்சி பேங்க் கிஸான் விகாஸ் இ-கேந்த்ர

விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகளோ, உபகரணங்களோ அல்லது மற்ற வேளாண் பொருள்களோ வாங்கிட மற்றும் நீங்கள் தரமான வேளாண் பொருள்களை உற்பத்தி செய்திட எங்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியும். அதோடின்றி, நீங்கள் சிறந்த முறையில் விவசாய பொருள்களை உற்பத்தி செய்திடும் வழி முறைகளை தெரிந்து கொள்ளலாம், பருவகால சம்பந்தமான விஷயங்களையும், சந்தை விலையையும் மற்றும் எக்ஸ்பர்ட் ஆலோசனையையும் பெற முடியும். குறைந்தபட்ச தகுதி அடிப்படைகளுடன் சிறந்த லோன் ஆஃபர்ஸ் உங்களுக்காக காத்திருக்கிறது.

"Helping You Achieve Higher Yields"