எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

1.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் என்பது என்ன?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் என்பது வியாபார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் ஒரு செயலி.
2.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் மூலம் நான் என்ன என்ன செய்யமுடியும்.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் மூலம் என்னென்ன நன்மைகள் செய்யமுடியும் என்பதை கீழே கவனிக்கவும்.

  • அனைத்து முறைகளையும் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணங்களை ஏற்கவும்.
  • பிசினஸ் லோன், ஓவர் டிராஃப்ட் வசதி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் உங்கள் வணிகத்திற்கான கடன்களுக்கு அணுகுமுறையை உடனடியாகப் பெறுங்கள்.
  • மேக் வெண்டர் / டிஸ்ட்ரிபியூட்டர்/ ஜிஎஸ்டி/ யுடிலிட்டி பில் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் எளிதாகச் செய்யுங்கள்.
  • உங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் வளர்க்கவும்.
3.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர்-ஐ யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

எக்சிஸ்டிங் கரண்ட் அக்கௌன்ட் அல்லது மினி சேவிங் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் - தனி உரிமையாளர்கள் மற்றும் தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர்-ஐ பயன்படுத்தலாம்.

4.

நான் எப்படி எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் வணிகராக முடியும்?

எச் டி எப் சி வங்கி யில் எக்சிஸ்டிங் கரண்ட் அக்கௌன்ட் அல்லது மினி சேவிங் அக்கௌன்ட் இருந்தால், எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர்-ஐ உடனடி, டிஜிட்டல் மற்றும் பேப்பர் லெஸ் ஆன்போர்டிங் அனுபவத்தை வழங்குகிறது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் நீங்கள் எளிதாக இணையலாம்.

இங்கே கிளிக் செய்யும் அதிகப்பயனுள்ள வீடியோ காண்பதற்காக.

5.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர்-ஐ பயன்படுத்தி நான் எவ்வாறு பணம் செலுத்துவது?

கார்டுகள்- தாப் என்பே, கியூ ஆர், யூ பி ஐ, எஸ் எம் எஸ் பே போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஸ்டோர் மற்றும் தொலைநிலையில் பணம் வசூலிக்கலாம். ஒவ்வொரு வெற்றிகரமான பரிவர்த்தனைக்குப் பிறகும் வாய்ஸ், எஸ் எம் எஸ் மற்றும் ஆப்ஸ் மூலம் விழிப்புணருவுகளை பெறுவீர்கள்.

6.

எனது கடையின் பெயருடன் கியூ ஆர் ஐ எவ்வாறு பெறுவது?

நீங்கள் எச் டி எப் சி வங்கியின் ஸ்மார்ட் ஹப் வியாபரின் வணிகராக மாறியதும், நீங்கள் உடனடியாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தத் தொடங்கலாம். உங்களுக்கான கியூ ஆர் மற்றும் வெல்கம் கிட், இன் ஸ்டார் விசிபிலிடிகான மார்கெட்டிங் மெட்டிரியல்ஸ்யும் பெறுவீர்கள். பயன்பாட்டில் வெல்கம் கிட் டெலிவரி நிலையையும் நீங்கள் கண்காணிக்கலாம்.

7.

எனது கணக்கில் பணம் எப்போது வரவு வைக்கப்படும்?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர், யூ பி ஐ பரிவர்த்தனைகளில் உடனடித் தீர்வுகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு வசதியை வழங்குகிறது. இயல்பாக, அனைத்து வெற்றிகரமான கார்டு மற்றும் யூ பி ஐ பரிவர்த்தனைகளுக்கும், அடுத்த நாள் (டி+1) பணம்

செலுத்தப்படும்.செட்டில்மென்ட் டேப்பில்’ வரவு வைக்கப்பட்ட பேமெண்ட்களின் ஹிஸ்டரியை நீங்கள் பார்க்கலாம்.

8.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் இலவசமா?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் இல் அமைவுக் கட்டணங்கள் இல்லை, பராமரிப்புக் கட்டணம் இல்லை, செயலாக்கக் கட்டணம் இல்லை. கார்டு மூலம் பேமென்ட் செய்யும் பொழுது மினிமம் சார்ஜஸ் விதிக்கப்படும்

9.

எனது பிசினெஸ்ஸை வளர்ப்பதற்கு நான் எவ்வாறு லோனுக்கு விண்ணப்பிக்கலாம்?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் உங்கள் வணிகத் தேவைகளைப் பொருத்த விரைவான, எளிதான மற்றும் பேப்பர் லெஸ் லோனைகளை வழங்குகிறது. உங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையைச் சரிபார்த்து, பயன்பாட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கவும். வணிகக் கடன், ஓவர் டிராஃப்ட் வசதி மற்றும் கிரெடிட் கார்டில் உள்ள கடன் போன்ற பல்வேறு கடன்களிலிருந்து உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யவும்

10.

வங்கிச் சேவைகளைப் பெற நான் எச் டி எப் சி வங்கிக்குச் செல்ல வேண்டுமா?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் மூலம், நீங்கள் பிசினஸ் லோன் அட்டை மற்றும் பிக்ஸட் டெபாசிட் போன்ற வங்கி சேவைகளை செயலியிலேயே எளிதாக அணுகலாம்.

11.

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் சேவைகள் எனது வணிகத்தை எவ்வாறு வளர்க்க உதவும்?

  • எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் உங்கள் வணிகத்தை வளர்க்க உதவும்:
  • உங்கள் வணிகத்தை உங்கள் கஸ்டமர்களுக்கு டிஜிட்டல் முறையில் விளம்பரப்படுத்துங்கள்.
  • உங்கள் கஸ்டமரின் கன்சுமர் பெஹாவியர்-ஐ புரிந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் ஸ்டாப் கான உள்நுழைவை உருவாக்குவதன் மூலம் நீங்கள் இல்லாத நேரத்தில் கட்டணங்களை ஏற்க உங்கள் ஸ்டாப்களுக்கு அதிகாரம் அளிக்கவும்.
  • எச் டி எப் சி வங்கியின் பிசினஸ் லோன் அட்டை மூலம் பிஸினெஸ் மேன் / டிஸ்ட்ரிபியூட்டர் /ஜிஎஸ்டி/உபயோகப் பில் செலுத்துதல்களைச் செய்து ௫0 நாட்கள் வரை கிரெடிட் காலத்தைப் பெறுங்கள்.
12.

எனது வணிகத்தை திறமையாக நிர்வகிக்க எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் ஐ எவ்வாறு பயன்படுத்துவது?

எச் டி எப் சி வங்கி ஸ்மார்ட் ஹப் வியாபர் உங்கள் ஸ்டோர் செயல்பாடுகளை எளிதாகவும் திறமையாகவும் நிர்வகிக்க உதவும் பல சேவைகளை வழங்குகிறது - டேஷ்போர்டு, கஸ்டமர் இன்சைட்ஸ், தீர்வு மற்றும் வணிக அறிக்கைகளைப் பார்க்கவும் பதிவிறக்கவும், பின்னர் பணம் செலுத்துதல், பணப் பதிவு, 24X7 ஆதரவு போன்றவை.

13.

எந்த உதவிக்கும் நான் எப்படி ஹெல்ப் டெஸ்கை தொடர்பு கொள்வது?

  • டெடிக்டேட் மெர்ச்சன்ட் உதவி மையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்: (எஸ்.டி.டி) 60017000 மற்றும் வடகிழக்கு- 9333557000.
  • அனைத்து தகவல்களும் இங்கே கிடைக்கின்றன https://www.hdfcbank.com/personal/need-help/contact-us/merchants

 

வணிகர்கள் HDFC வங்கி கணக்கு மற்றும் சவுண்ட்பாக்ஸ் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - சவுண்ட்பாக்ஸில் பொருந்தக்கூடிய மாதாந்திர வாடகை வசூலிக்கப்படும்.

 

Regd. Office: HDFC Bank Limited, HDFC Bank House, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai – 400 013

Copyright © HDFC Bank Ltd. All rights reserved. Terms and Condition | Privacy Policy

Back  to Top