மொபைல் பேமெண்ட் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளின் பரந்த வரம்பு

உங்களுடையது போன்ற சிறு வணிகங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கும், அதை லாபகரமாக்குவதற்கும், உங்களுக்கு ஒரு சிறப்பான வணிக ஆப் தேவை. ஸ்மார்ட்ஹப் உங்கள் அனைத்து பேமெண்ட் பெறும் தேவைகளுக்கும் ஏற்ற அம்சங்ளை ஓரிடத்தே கொண்ட சிறந்த ஆப் ஆகும். உங்கள் வணிகத்தின் அளவு மற்றும் வகை எதுவாக இருந்தாலும், நீங்கள் எங்கிருந்தும் வங்கி கார்டுகள், பேமெண்ட் செலுத்தும் பயன்பாடுகள் அல்லது முறைகள் வழியாக ஸ்மார்ட்ஹப்-ஐ பயன்படுத்தி பேமெண்ட் பெறலாம். உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதையும் திறமையாக நிர்வகிப்பதையும் நோக்கிய அடுத்த படிக்கு நீங்கள் எளிதாக முன்னேறலாம்.

ஸ்மார்ட் ஹப் மெர்சன்ட் பேமெண்ட் ஆப்-இன் அம்சங்கள்:

  1. பேமெண்ட் பெற பல்வேறு தேர்வுகள் கார்டுகள், யூ.பி.ஐ, க்யூ.ஆர் குறியீடு, மொபைல் வாலட்டுகள் மற்றும் எஸ்.எம்.எஸ் பே போன்ற பல்வேறு பேமெண்ட் முறைகள் மூலம் பெறுங்கள்.
  2. அனைத்து வணிகர்களுக்கும் ஜீரோ MDR ஸ்மார்ட்ஹப் மூலம், அனைத்து பாரத் QR, UPI மற்றும் SMS ஊதிய பரிவர்த்தனைகளிலும் நீங்கள் ஜீரோ வாடகை மற்றும் ஜீரோ MDR கட்டணங்களை அனுபவிக்க முடியும்.
  3. விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:ஸ்மார்ட்ஹப் வணிகம் சார்ந்த பேமெண்ட் ஏற்றல் ஆப்-ஐ உங்களுக்கு விருப்பமான மொழியில் அமையுங்கள் தற்போது ஒன்பது விருப்பத் தேர்வுகள் உள்ளன.
  4. தயாரிப்பு விவரப்பட்டியல்கள் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை உருவாக்கிப் பகிருங்கள்: உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கேமராவைப் பயன்படுத்தி தயாரிப்புகளின் படங்களை க்ளிக் செய்யுங்கள். தனிப்பட்ட க்யூ.ஆர் குறியீட்டுடன் தயாரிப்பின் படங்களை வாடிக்கையாளர்களுக்குப் பகிர்ந்து விற்பனை செய்து பேமெண்ட் பெறுங்கள். நீங்கள் பேமெண்ட் செலுத்தும் இணைப்புகளை இன்-ஸ்டோரில் அல்லது வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ், மற்றும் இமெயில் வழியாகப் பகிரலாம்.
  5. பிரத்யேக சலுகைகளைப் பெற்றிடுங்கள்: ஸ்மார்ட்ஹப் மூலம், எச்.டி.எஃப்.சி வங்கி கடன்கள் மற்றும் கார்டுகளில் முன்பே அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளை நீங்கள் பெறலாம்.
  6. பேமெண்ட் டாஷ்போர்டை தனிப்பயனாக்குங்கள்: ஒரு இடத்தில் பெறப்படும் அனைத்து பேமெண்ட்களையும் கண்காணியுங்கள்.
  7. டிஜிட்டல் கணக்கு: உங்கள் வாடிக்கையாளர்களின் நிலுவையில் உள்ள தொகைகளைக் காண அல்லது பேமெண்ட் கோரிக்கைகளை அனுப்ப டிஜிட்டல் கணக்கை நீங்கள் ஸ்மார்ட்ஹப் வணிகர் ஆப்பில் அமைக்கலாம்.
  8. சென்றடையுங்கள்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் மற்றும் விளம்பரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மற்றும் இமெயில், எஸ்.எம்.எஸ் அல்லது ஆப் வழியாக அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்..
  9. உங்கள் குறிப்பிட்ட வணிக தேவைகளுக்கு ஏற்ப ஆப்-ஐ மாற்றியமையுங்கள்: உங்கள் சரக்கிருப்பை நிர்வகித்தல் மற்றும் உங்கள் வணிகத்தை ஆன்லைனுக்கு மேம்படுத்துதல் போன்ற பல பணிகளை நீங்கள் ஸ்மார்ட்ஹப் மூலம் மேற்கொள்ளலாம்.
  10. விற்பனையாளர்களையும் சப்ளையர்களையும் நிர்வகியுங்கள்:விலைப்பட்டியல் உருவாக்குதல், ஜி.எஸ்.டி பேமெண்ட் செய்தல் போன்றவற்றை ஒரே ஆப்பில் இருந்து மேற்கொள்ளலாம்.
  11. வாடிக்கையாளருக்கு கடன் வசதியை அளியுங்கள்:எச்.டி.எஃப்.சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இப்போது வாங்குக பின்னர் செலுத்துக வசதியை நீங்கள் வழங்கலாம்.
  12. 24 * 7 வாடிக்கையாளர் சேவையைப் பெறுங்கள்:ஸ்மார்ட்ஹப் தொடர்பான உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் எந்நேரமும் உதவத் தயாராக இருக்கிறார்கள்.

எனவே இனி காத்திருக்க வேண்டாம்; உங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவும், ஸ்மார்ட்ஹப் ஆப்-ஐ பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்மார்ட்ஹப் வணிகர் பேமெண்ட் ஆப் என்றால் என்ன?

டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், க்யூ.ஆர் குறியீடு, எஸ்.எம்.எஸ் பே, மற்றும் கூகுள்பே, போன் பே மற்றும் பேஸாப் போன்ற மொபைல் வாலட்கள் என் பல்வேறு பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி வணிகர்கள் பேமெண்ட் பெற ஸ்மார்ட்ஹப் போன்ற வணிகர் ஆப் ஒரு சிறந்த தீர்வாகும்.

வணிகர் பேமெண்ட் ஆப் எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த ஸ்மார்ட்ஹப் மெர்சன்ட் ஆப் மூலம், ஒருங்கிணைந்த பேமெண்ட் தீர்வுகளின் உதவியுடன் நீங்கள் தொலைதூரத்தில் இருந்தும் பணத்தை பெறலாம். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சரக்குகளை நிர்வகிக்கலாம், பணம் செலுத்தலாம், மற்றும் விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கலாம்.

வணிகர் பேமெண்ட் ஆப் வழங்கும் நன்மைகள் யாவை?
  • ஸ்மார்ட்ஹப் மெர்சன்ட் ஆப்புடன் எங்கிருந்தும் நீங்கள் தொலைதூரத்திலிருந்து பணம் பெறலாம்.
  • இப்போது வாங்கவும் பின்னர் பணம் செலுத்தவும் என்பதை அமையுங்கள்
  • விநியோக சங்கிலி மற்றும் சரக்கிருப்பின் திறமையான மேலாண்மை
  • நிகழ் நேர அறிக்கைகள்
வணிகர் ஆப்புடன் தொடர்புடைய மாதாந்திரக் கட்டணம் என்ன?

இந்த ஆப்பில் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தயாரிப்புகளுக்கான கட்டணங்களின் முழுமையான கண்ணோட்டத்தைப் பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்.



நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்