மாறியுள்ள புதிய இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களும் இப்போது டிஜிட்டல்மயமாகிவிட்டன. நிறுவனத்தில் கட்டணம் சார்ந்த பில்களை உருவாக்குதல் மற்றும் பெறுதல் இவற்றில் இணையம் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. சீரான, சிக்கலற்ற டிஜிட்டல் நிறுவன கட்டண பேமெண்ட் முறையை உறுதி செய்ய ஸ்மார்ட்ஹப் எஜுகேஷன் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கை வைக்கலாம்.
ஸ்மார்ட்ஹப் எஜுகேஷன், கல்வி நிறுவன கட்டணங்களுக்கான ஒரு பேமெண்ட் கேட்வே ஆகும். இந்த டிஜிட்டல் பேமெண்ட் சாதனம், கட்டணங்களைச் செலுத்துவதற்கும் செயலாக்குவதற்கும் ஏற்ற டைனமிக் பணம் செலுத்தல் மேலாண்மை அமைப்பை நிறுவுகிறது
ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் டிஜிட்டல் நிறுவன பணம் செலுத்தல் அமைப்பு பல முறைகளில் பேமெண்ட் பெறுவதை எளிதாக்குகிறது. டெபிட்/கிரெடிட் கார்டுகள், மல்டிபேங்க் நெட்பேங்கிங், யூ.பி.ஐ, பி.க்யூ.ஆர், பேஸாப் மற்றும் இன்-ஆபிஸ் வசதி (பி.ஓ.எஸ்), என்.இ.எஃப்.டி/ஆர்.டி.ஜி.எஸ், ரொக்கம், காசோலை, வரைவோலை என பல முறைகளை உபயோகிக்க முடியும்.
ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள், கல்வி நிறுவனத்தின் பேமெண்ட்களை எளிதாக நிர்வகிக்கும் செயல்முறையை அமைக்கின்றன.
ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் சிறப்பம்சங்கள்:
இந்த மாறும் பேமெண்ட் தீர்வுடன், நிறுவனங்கள் மாணவர் தரவை பதிவேற்றலாம், பின்னர் பெற்றோர்கள் மல்டி பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தலாம்.
பேமெண்ட்களை ஏற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட்ஹப் மல்டி-பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதான கண்காணிப்பு, சமரச அறிக்கைகள் மற்றும் செலவினங்களைக் குறைத்தல் ஆகிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த டிஜிட்டல் பேமெண்ட் பேமெண்ட் அமைப்பு வலைத்தளங்கள் இல்லாத நிறுவனங்களுக்கும்கூட, விருப்பத் தேர்வுகளைப் பயன்படுத்தி நிறுவனங்களின் கட்டணங்களை செலுத்த/சேகரிக்க அனுமதிக்கிறது. இது உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஒரு விரிவான டாஷ்போர்டு மூலம் கண்காணித்தல் மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றைத் தனிப்பயனாக்கியுள்ளது. நிலுவையில் உள்ள மற்றும் செலுத்தப்பட்ட கட்டணங்களை நிகழ்நேரத்தில் நிர்வகிப்பதற்கான மின்-அறிக்கையிடல் அம்சமும் இதில் உள்ளது.
இந்த தீர்வு டெபிட்/கிரெடிட் கார்டுகள், பல வங்கி நெட்பேங்கிங், யூ.பி.ஐ, பி.க்யூ. ஆர், பேஸாப் மற்றும் அலுவலக வசதி (பி.ஓ.எஸ்) என்.இ.எஃப்.டி/ ஆர்.டி.ஜி.எஸ், ரொக்கம், காசோலை, டி.டி போன்ற பல பேமெண்ட் முறைகளுக்கு துனை புரிகிறது.