ஸ்மார்ட்ஹப்

ஸ்மார்ட்ஹப் - வணிகங்களுக்கான டிஜிட்டல் பேமெண்ட் தீர்வுகள்

எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப், கடைகளில் மற்றும் வீட்டில் அனைத்து விதமான அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும் பெற உதவும் முதலீடு ஏதும் இல்லாத இந்தியாவின் நம்பர் 1 வங்கி வழங்கும் பேமெண்ட் வசூலிக்கும் தளம்

ஸ்மார்ட்ஹப் உடன், ஆப் அல்லது பேமெண்ட் முறை மூலம் எங்கிருந்தும், எந்நேரமும், எவரிடமிருந்தும் பேமெண்ட் வசூலிக்கலாம் மற்றும் உங்கள் ஸ்டோர் அல்லது வணிகத்தை எளிதாக ஆன்லைனுக்கு மேம்படுத்தலாம்.

எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்-இன் சிறப்பான ஆற்றலை ஆய்வு செய்து அறியுங்கள்

ஸ்டோர்களில் அல்லது தொலைவிலிருந்து பேமெண்ட் பெறுங்கள்

பாரத் க்யூ.ஆர், யூ.பி.ஐ, ஆதார் பே, எஸ்.எம்.எஸ் பே மூலம் எங்கிருந்தும் பேமெண்ட் பெறுங்கள். டெபிட் அல்லது கிரெடிட் கார்டு, பேஸாப், ஜிபே, பேடிஎம், போன்பே மற்றும் பல பேமெண்ட் முறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள்.

15 நிமிடங்களுக்குள் புதிய கணக்கைத் தொடங்குங்கள்

ஸ்டோரில் இருந்தபடியே எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கைத் துவக்கி உடனடியாக பேமெண்ட் பெறத் துவங்குங்கள்.

உங்கள் விருப்பமான மொழியில் ஆப்பை அமைக்கலாம்

எளிதான செயல்பாட்டிற்காக இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய 9 பிராந்திய மொழிகளில் ஸ்மார்ட்ஹப்-ஐ நீங்கள் உபயோகிக்கலாம் .

உங்கள் கடையை ஆன்லைனுக்கு மேம்படுத்துங்கள் - பேமெண்ட் க்யூ.ஆர் உடன் தயாரிப்பின் படங்களை அனுப்புங்கள்

  • சில நிமிடங்களில் உங்கள் தயாரிப்பு பட்டியலை உருவாக்கவும்.
  • தயாரிப்பு படங்களை உடனடியாக கிளிக் செய்து பதிவேற்றவும்.
  • எஸ்.எம்.எஸ், மெசஞ்சர், வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பட்டியலைப் பகிரவும் மற்றும் அனுப்பவும். க்யூ.ஆர் கோடுகளை ஆப்-இல் இருந்து பதிவிறக்கம் செய்து, தொலைதூரத்தில் இருந்து பேமெண்ட் பெற உங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிரவும்.

முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் மற்றும் கார்டுகளைப் பெறுங்கள்

கடன் மற்றும் கார்டுகள் சார்ந்து எச்.டி.எஃப்.சி வங்கி வழங்கும் பிரத்யேக சலுகைகளை அனுபவியுங்கள். கடன் அல்லது கார்டுக்கான தகுதிநிலை குறித்து அறிய எங்கள் ஆஸ்க்ஈவா சாட்பாட்-ஐ உபயோகியுங்கள்.

ஒரே டாஷ்போர்டில் அனைத்து பேமெண்ட் தகவல்களையும் காணுங்கள்.

அனைத்து பேமெண்ட்களையும் (நிலுவையில் உள்ளவை மற்றும் பெறப்பட்டவை) நிர்வகிக்க, கண்காணிக்க மற்றும் பின்தொடர ஒரு விரிவான, அனைத்து தகவலும் அடங்கிய டாஷ்போர்டை ஸ்மார்ட்ஹப் தளம் வழங்குகிறது.

டிஜிட்டல் காதாவை உருவாக்கு:

ஸ்மார்ட்ஹப் குரோசரி உடன், நீங்கள் ஒரு டிஜிட்டல் கதாவை பராமரிக்கலாம் அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பின்னர் செலுத்தவும் கணக்கை பராமரிக்கலாம். செலுத்தப்படாத தொகைகளைக் காணவும் மற்றும் பேமெண்ட் பெறும் கோரிக்கைகளை அனுப்பவும்.

Share attractive offers & deals with your customers

ஸ்மார்ட்ஹப் தீர்வுகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொகுப்புகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க உங்களுக்கு உதவுகின்றன. இமெயில், எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் வழியாக வாடிக்கையாளர்களை அணுகுதல்.

உங்கள் வணிகத் தேவைக்கு ஏற்ப தனிப்பயன் பேமெண்ட் தீர்வுகள்

ஸ்மார்ட்ஹப் குரோசரி மற்றும் ஸ்மார்ட்ஹப் பார்மா போன்ற தீர்வுகளுடன் உங்கள் ஸ்டோரை ஆன்லைனில் எடுத்துச் செல்லுங்கள். கடையில் சரக்கிருப்பு, இன்-ஸ்டோர் மற்றும் மின்னணு ஆர்டர்கள், வாடிக்கையாளர் பேமெண்ட்களை நிர்வகிக்கவும்.

உங்கள் விற்பனையாளர்களுக்கு திறமையாக பணம் செலுத்துங்கள்

உங்கள் சப்ளையர்கள் மற்றும் அவர்களின் பேமெண்ட்களை நிர்வகிக்க ஒரு நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை உங்களுக்கு ஸ்மார்ட்ஹப் தீர்வுகள் வழங்குகின்றன. விலைப்பட்டியல்களை உருவாக்கி, ஜி.எஸ்.டி கட்டணங்களையும் உருவாக்குங்கள்.

இப்போது உங்கள் வாடிக்கையாளர்களை வாங்கிக் கொள்ள வழிவகை செய்து பின்னர் செலுத்த அனுமதிக்கவும்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான காலவரையறையுடன் அதாவது 15 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கு பூஜ்ஜிய கட்டணத்தில் கடன் வழங்கவும் பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்துடன் கடன் தொகை ரூ.200.

எந்தவொரு ஆப் அல்லது வாலட்டிலிருந்து பேமெண்ட்களை ஏற்றுக் கொள்வதற்கு ஒரே க்யூ.ஆர்.

ஸ்மார்ட்ஹப் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் கடையில் ஒரு கிளிக் க்யூ.ஆர் கோடு காட்சியை அதிகம் பயன்படுத்த முடியும். கூகுள்பே, பேடிஎம், போன்பே, பாக்கெட்ஸ் போன்ற எந்த ஆப் வாயிலாகவும் அவர்கள் பேமெண்ட் செய்யலாம்.
மேலும் காண்க

பரந்த அளவிலான பேமெண்ட் ஏற்றல் தீர்வுகள்

வலைப்பதிவு

மாறும் மற்றும் நிலையான க்யூ.ஆர் குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன

மேலும் படிக்கவும்

ஒரு சில்லறை வணிகத்தை மேம்படுத்துவது எப்படி?

மேலும் படிக்கவும்

பின்னர் செலுத்துக அம்சத்தை மளிகைக் கடைகளுக்கு ஏற்ப அமைப்பது எப்படி?

மேலும் படிக்கவும்
அனைத்தையும் காண்க

வீடியோக்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. ஸ்மார்ட்ஹப் என்றால் என்ன?

எந்தவொரு ஆப் அல்லது பயன்முறை வழியாகவும் எங்கிருந்தும் பணத்தை பெறுவதற்கான பேமெண்ட் வசூல் தள தீர்வு.. நீங்கள் பேமெண்ட்களை பெறலாம், உங்கள் விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கலாம், உங்கள் சரக்கிருப்புகளைக் கண்காணித்து புதுப்பிக்கலாம். உங்கள் தயாரிப்பு அட்டவணை மற்றும் தனித்துவமான க்யூ.ஆர் குறியீடுகளை உருவாக்க மற்றும் பகிர ஸ்மார்ட்ஹப் உங்களை அனுமதிக்கிறது.

2. ஸ்மார்ட்ஹப் உடன் தொடர்புடைய பரிவர்த்தனைக் கட்டணம் என்ன?

பரிவர்த்தனை கட்டணம் ஸ்மார்ட்ஹப் வணிக பேமெண்ட் முறைகளைப் பொறுத்தது. பரிவர்த்தனை கட்டணம் பற்றி மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

3. எந்தவொரு அளவையும் சேர்ந்த வணிக அமைப்புகள் ஸ்மார்ட்ஹப் பயன்படுத்த விரும்பினால், வணிக வங்கி கணக்கைத் துவக்க வேண்டியது அவசியமா?

ஆம், ஸ்மார்ட்ஹப் தீர்வுகளைப் பயன்படுத்த ஒரு வணிக வங்கி கணக்கைத் திறக்க வேண்டியது அவசியம்.

4. ஸ்மார்ட்ஹப் தீர்வுகளின் கீழ் கிடைக்கும் பல்வேறு சேவைகள் யாவை?

ஸ்மார்ட்ஹப் தீர்வுகளின் கீழ் உள்ள பல்வேறு சலுகைகள் பி.ஓ.எஸ், எம்.பி.ஓ.எஸ்- மொபைல் கார்டு ஸ்வைப் மெஷின் பி.ஓ.எஸ், வயர்லெஸ் கார்டு ஸ்வைப் மெஷின் (ஜி.பி.ஆர்.எஸ்), டிஜிபி.ஓ.எஸ், பேஸாப், க்யூ.ஆர் குறியீடு அடிப்படையிலான பேமெண்ட், யூ.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் போன்றவை ஆகும்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்