குரோசரி ஸ்டோர்களுக்கான பேமெண்ட் தீர்வுகள்

டிஜிட்டல் பேமெண்ட் மூலம் விரைவான செக் அவுட் வசதி

எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் குரோசரிக்கு வரவேற்கிறோம். இதன் உதவியோடு, உங்கள் கிரனா ஸ்டாரை ஆன்லைன் சூப்பர் மார்க்கெட்டாக மாற்றலாம். உங்கள் குரோசரி ஸ்டோரை அதிக லாபகரமாக்க வெவ்வேறு பி.ஓ.எஸ் முனையங்கள் மற்றும் ஆப் உடன் ஸ்மார்ட்ஹப் குரோசரி கிடைக்கிறது.

ஸ்மார்ட்ஹப் குரோசரி-இன் ஆறு அம்சங்கள்:

  1. எந்த முறையிலும் பேமெண்ட் பெறலாம்: கார்டுகள், க்யூ.ஆர் குறியீடு, பாரத் க்யூ.ஆர், யூ.பி.ஐ, பீம், எஸ்.எம்.எஸ் பே மூலம் தொலைவில் இருந்தே பேமெண்ட் பெறலாம்.
  2. சரக்கிருப்பை திறம்பட நிர்வகித்தல்:
    • உங்கள் மளிகைக் கடையை 80,000-க்கும் அதிகமான முன் ஏற்றப்பட்ட பார்கோடுகளுடன் விரைவாக எடுத்துச் செல்லுங்கள்
    • உங்கள் கடை சரக்கிருப்பை டிஜிட்டல் முறையில் கண்காணியுங்கள்.
  3. விரைவான மற்றும் துல்லியமான பில்லிங்:ஸ்மார்ட்ஹப் குரோசரி உடன், காகித ரசீதுகளை விரைவாக அச்சிடுதல் மற்றும் மின்-ரசீதுகளை அனுப்புவது ஆகிய வசதிகளுடன் செக்-அவுட் வரிசைக்கு விரைவாகச் சேவையாற்றுங்கள்.
  4. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உங்கள் ஸ்டோரை ஆன்லைனுக்கு மேம்படுத்துங்கள்: உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தனிப்பயனாக்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் நேரடியாக ஆர்டர்களை சமர்ப்பிக்க முடியும்.
  5. டிஜிட்டல் கதாவை உருவாக்கி பின்னர் பணம் செலுத்தலாம் என்பதை அமைக்கவும்: உங்கள் வாடிக்கையாளர்களின் துல்லியமான கடன் டேப்களை கண்காணிக்கவும் பராமரிக்கவும் செய்யலாம். நிகழ்நேரத்தில் நிலுவையிலுள்ள பேமெண்ட்களைக் காணுங்கள், அறிவிப்புகள் மற்றும் பேமெண்ட் வசூலிப்புக் கோரிக்கைகளை பி.ஓ.எஸ் அல்லது எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்புவதன் மூலம் நிலுவைத் தொகையை திறம்பட வசூல் செய்யுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'இப்போது வாங்கவும், பின்னர் பணம் செலுத்தவும்' வசதியை ஏற்படுத்தவும்.
  6. புஷ் சலுகைகள்: வாடிக்கையாளர்களை உங்கள் கடைக்கு ஈர்க்க, சமீபத்திய சலுகைகள்/ஸ்பாட் தள்ளுபடிகள் குறித்த தகவல்களை தனிப்பயனாக்கப்பட்ட எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புங்கள்.

நன்மைகள்

  • ஆன்லைன் ஸ்டோர் டாஷ்போர்ட்: கணக்கிணக்கம் செய்யப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளை உருவாக்குதல் மற்றும் பரிசீலித்தல்.
  • டிஜிட்டல் பேமெண்ட் கண்காணிப்பு: கடந்த 30 முதல் 90 நாட்கள் வரை மேற்கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் பரிவர்த்தனை வரலாற்றை கண்காணித்து நிர்வகியுங்கள். ஸ்மார்ட்ஹப் குரோசரி மூலம் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக பேமெண்ட் நினைவூட்டல்கள் மற்றும் வசூல் கோரிக்கைகளை அனுப்புங்கள்.
  • எளிதான ஹோம் டெலிவரி: உங்கள் பி.ஓ.எஸ் இயந்திரம் மற்றும் ஆப் மூலம் நேரடியாக எஸ்.எம்.எஸ் பே அல்லது க்யூ.ஆர் குறியீடு வழியாக பேமெண்ட் இணைப்புகளைப் பகிருங்கள்.
  • அதிக வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்: உங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தி உயர்தர சேவைகளை வழங்குங்கள்.

ஸ்மார்ட்ஹப் குரோசரி உடன் உங்கள் வணிகத்தை பாதுகாப்போடு மேம்படுத்துங்கள்.

ஸ்மார்ட்ஹப் குரோசரி தீர்வு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்மார்ட்ஹப் குரோசரி என்றால் என்ன?

ஸ்மார்ட்ஹப் குரோசரி, இந்தியாவில் மளிகை கடைகளுக்கு ஏற்ற ஒரு விரிவான பேமெண்ட் தீர்வு ஆகும்.

பின்னர் செலுத்துக கணக்கேடு அம்சத்தின் விவரங்கள் என்ன?

இந்த அம்சம் உங்கள் வாடிக்கையாளர்களின் கடன் டேப்களை திறம்பட பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. நீங்கள் நிலுவையில் உள்ள பாக்கிகளைத் தீர்க்குமாறும் பேமெண்ட் நினைவூட்டல்களை வழங்கலாம்.

டிஜிட்டல் பேமெண்ட்களை ஏற்க ஸ்மார்ட்ஹப் குரோசரி-இல் எவ்வித வசதிகள் உள்ளன?

ஸ்மார்ட்ஹப் குரோசரி உடன் கார்டுகள், க்யூ.ஆர் கோடு, யூ.பி.ஐ, பி.எச்.ஐ.எம், எஸ்.எம்.எஸ் பே மற்றும் வாலெட்கள் மூலம் பேமெண்ட்களை ஏற்கலாம்.

ஸ்மார்ட்ஹப் குரோசரி ஒரு டிஜிட்டல் தளமாக இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகளை மளிகைக்கடைக்காரர்கள் எவ்வாறு அனுப்ப முடியும்?

டிஜிட்டல் ரசீதுகளை எஸ்.எம்.எஸ், இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம். ரசீது/பில்-ஐ பி.ஓ.எஸ் மூலமாகவும் உருவாக்கி கடையில் உள்ள வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படலாம்.

மளிகைக் கடைக்காரர் பின்-ஐ எவ்வாறு ரீசெட் செய்ய முடியும்?

பின் மறுந்துவிட்டது> மீது தட்டவும்> உங்கள் டெர்மினல் ஐ.டி > ஐ உள்ளிடவும்> புதிய பின்-ஐ உள்ளிடவும்> புதிய பின்-ஐ உறுதிப்படுத்தவும்> சமர்ப்பிக்கவும்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்