எரிபொருள் பேமெண்ட் தீர்வுகள்

எரிபொருள்

நீங்கள் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளரா? எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாடிக்கையாளர் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் எனில், ஸ்மார்ட்ஹப் ஃப்யூல் போன்ற எரிபொருள் பேமெண்ட் முறை உங்களுக்குத் தேவை!

ஸ்மார்ட்ஹப் ஃப்யூல் உங்கள் பெட்ரோல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை ஒழுங்கமைக்கும் ஒரு ஆன்லைன் எரிபொருள் பேமெண்ட் அமைப்பாகும், இது பண நிர்வாகம் சார்ந்த பணிச்சுமையைக் குறைத்து விரைவான செக்அவுட்டுக்கு உதவுகிறது.

எரிபொருளுக்காக, கிரெடிட்/டெபிட் கார்டுகள் போன்ற ஆன்லைன் பேமெண்ட் தேர்வுகளை ஸ்மார்ட்ஹப் ஃப்யூல் வழங்குகிறது. நீங்கள் எச்.டி.எஃப்.சி வங்கியின் பேஸாப், ஜிபே போன்ற மொபைல் வாலட்கள் அல்லது இன்-ஸ்டோர்/ஆபிஸ் வசதிகளையும் பயன்படுத்தலாம். இது டிஜிட்டல் முறையில் பேமெண்ட் ஏற்று திறமையான வசூல் மற்றும் விரைவான செயாக்கம் வழங்கும் விற்பனை முனையமாகும்,

அம்சங்கள்

மாறும் சூழலுக்கு ஏற்ப எரிபொருள் பேமெண்ட் மேலாண்மை அமைப்பை வழங்க வல்ல அம்சங்களையும் நன்மைகளையும் எரிபொருளுக்கான ஸ்மார்ட்ஹப் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்ஹப் ஃப்யூல்-இன் அம்சங்கள்:

  1. இந்த எரிபொருள் பேமெண்ட் முறை ஏற்கனவே உள்ள அக்கவுண்டிங் அமைப்புகளுடன் ஒருங்கிணைகிறது.
  2. இந்த ஆன்லைன் எரிவாயு பேமெண்ட் அமைப்பு ஜி.பி.ஆர்.எஸ் முனையங்களையும் உள்ளடக்கியுள்ளது, இது வாகனத்தில் இருந்தபடியே பேமெண்ட் செலுத்துவதை அனுமதிக்கிறது.

நன்மைகள்

  • கியூ விரைவாக நகர உதவ பேமெண்ட் செலுத்துவதை விரைவாகச் செயல்படுத்துங்கள்
  • பண நிர்வாகத்தைக் குறைக்கவும்
  • ஆன்லைன் டாஷ்போர்ட் மூலம் பேமெண்ட்களை கணக்கிணக்கம் செய்யுங்கள்
  • ஊழியர்களுக்கான மல்டி ஸ்டோர் லாகின் அம்சத்தைப் பயன்படுத்துங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்மார்ட்ஹப் ஃப்யூல் எவ்வாறு செயலாற்றுகிறது?

இந்த டிஜிட்டல் கட்டண முறை, நுகர்வோரை பல முறை கேட்வேக்களைப் பயன்படுத்தி பேமெண்ட் செய்ய அனுமதிக்கிறது.

எனது பரிவர்த்தனைகளுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ்-ஐ நான் ஏன் பயன்படுத்த வேண்டும்?

அதில், எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் டெர்மினல் ஒரு வகை. இது விரைவான மற்றும் நிகழ் நேரத்தில் பேமெண்ட்கள் செய்ய அனுமதிக்கிறது.

ஸ்மார்ட்ஹப் ஃப்யூல்-இன் நன்மைகள் என்ன?

பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் பெறப்பட்ட அனைத்து பேமெண்ட்களையும் ஒரே முறையில் மேற்பார்வையிடலாம். மேலும், அவர்கள் பண நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மல்டி ஸ்டோர் லாகின் மூலம் பணம் பெறுமாறு ஊழியர்களின் பிற உறுப்பினர்களையும் அவர்கள் அங்கீகரிக்கலாம்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்