வணிகர் பேமெண்ட் சேவைகள் சார்ந்த ஸ்மார்ட்ஹப் வீடியோக்கள்

எச்.டி.எஃப்.சி வங்கியில், பாதுகாப்பான மற்றும் வசதியான வங்கி அனுபவத்தை வழங்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். வணிகத்திற்கான ஸ்மார்ட்ஹப் தீர்வுகளுடன், நீங்கள் பணம் பெரும் முறையை எளிமைப்படுத்தலாம், உங்கள் சப்ளை செயின் முறையை ஒழுங்கமைக்கலாம், சரக்குகளை நிர்வகிக்கலாம், தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் பலவற்றை உருவாக்கலாம். இந்த அம்சங்களைப் பற்றி மேலும் அறிய, ஸ்மார்ட்ஹப் தீர்வுகள் குறித்த எங்கள் வீடியோக்களைக் காணுங்கள்.

ஸ்மார்ட்ஹப்பில் உள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்து வகை வணிகங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மளிகைக் கடை உரிமையாளர் அல்லது சுய தொழில் செய்யும் தொழில்முறை வல்லுனர் என எவ்வகை வணிகப் பிரிவைச் சார்ந்திருந்தாலும், வணிகர்களுக்கான எங்கள் வீடியோக்கள் மூலம் ஸ்மார்ட்ஹப்பின் வல்லமைகளை அறிந்து இத்தீர்வு மூலம் உங்கள் பேமெண்ட் செயல்முறையை எளிதாக்குங்கள்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கான பேமெண்ட் இணைப்புகளை எவ்வாறு பதிவு செய்வது அல்லது எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த தகவல்களை அறிய விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம், நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகளின் விரிவான விளக்கத்தை ஸ்மார்ட்ஹப் வீடியோக்கள் வழங்கும்

இந்த வீடியோக்களைப் பற்றி மேலும் அறிய, உங்களுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்