பயணத் துறைக்கான பேமெண்ட் தீர்வுகள், ஹோட்டல் பேமெண்ட் கலெக்ஷன் சிஸ்டம்

பயணத் துறைக்கான பேமெண்ட் தீர்வுகள், ஹோட்டல் பேமெண்ட் கலெக்ஷன் சிஸ்டம்

பயணம் மற்றும் உணவு, அனைவரும் விரும்பி எதிர்நோக்கும் உணர்வு பயணம் செய்வது மற்றும் உலகின் பலவகையான உணவு வகைகளை ரசிப்பது தற்போது ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மில்லியன்கணக்கான தனிநபர்களுக்கான ஒரு தொழிலாகவும் மாறியுள்ளது. உணவகம் அல்லது பயணம் சார்ந்த வணிக அமைப்பு உங்களிடம் இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால், மதிப்பு சார்ந்த சேவைகளில் நீங்கள் கவனம் செலுத்த விரும்பினால், உங்கள் தினசரி செலவுகளை கவனித்துக் கொளளும் திறன் கொண்ட பயணம் மற்றும் விருந்தோம்பலுக்கான சிறந்த பேமெண்ட் தீர்வுகள் உங்களுக்குத் தேவை.

ஸ்மார்ட்ஹப் பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைக்கான தீர்வுகளில் உள்ள கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் நன்மைகள் உங்கள் வணிகத்தை ஆன்லைனுக்கு மேம்படுத்தி அதிக லாபம் ஈட்டக் கூடியது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • முன்பதிவுகள்:ஸ்மார்ட்ஹப் பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைக்கான தீர்வு ஸ்மார்ட்ஹப் பயணம் மற்றும் பேக்கேஜ் புக்கிங் மற்றும் பல்க் ரிசர்வேஷன்களுக்கு உதவுகின்றன. அதனுடன், நீங்கள் பல இருப்பிட பயண முன்பதிவுகளை உருவாக்கலாம், கட்டணங்களை நிர்வகிக்கலாம் மற்றும் உங்கள் சப்ளையர்கள் மற்றும் பிற வணிக பார்ட்னர்களுக்கு ஆதரவளிக்கலாம். பதிவு செய்து பேமெண்ட் செலுத்த ஏதுவாக ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் உங்கள் சமூக ஊடக ஹேண்டில்களையும் இணைக்கலாம்.
  • ஒன்-ஸ்டாப்-ஷாப்: டிஜிபி.ஓ.எஸ் [பாய்ண்ட் ஆஃப் சேல்) போன்ற பி.ஓ.எஸ் இயந்திரம் அல்லது எம்.பி.ஓ.எஸ் முனையங்கள் மூலம் ஆஃப்லைன் மற்றும் நெட்பேங்கிங் மூலம் பலவகை பண தேர்வுகளோடு ஆன்லைனில் பேமெண்ட் வசூலிக்க, தனிப்பயனாக்கப்பட்ட சிங்கிள் விண்டோ தேர்வை வழங்குகிறது. கிரெடிட்/டெபிட்/ப்ரீபெய்டு கார்டுகள், ஐ.எம்.பி.எஸ், யூ.பி.ஐ, சலான், இ.சி.எம்.எஸ் மற்றும் பிற இ-வாலெட்கள் மூலம் பேமெண்ட்டை ஏற்கலாம்.
  • முன்னுரிமைச் சேவைகள்:பயணம் மற்றும் ஹோட்டல்கள் துறைக்கான வலுவான பேமெண்ட் வசூல் தளத்துடன், வாடிக்கையாளர்களுக்கான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குவதில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.
  • விளம்பரச் சலுகைகள்:ஸ்மார்ட்ஹப் பயணம் மற்றும் விருந்தோம்பல் துறைக்கான தீர்வு மூலம் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கி தள்ளுபடிகள் மற்றும் ஊக்குவிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பயணம் மற்றும் ஹோட்டல் துறைக்கான தீர்வு எவ்வாறு செயலாற்றுகிறது?

ஸ்மார்ட்ஹப் டிராவல் மற்றும் ஹோல்களுடன், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பேமெண்ட் பெறலாம். பயன்படுத்த எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது. கணக்குப் பராமரிப்பு பற்றிய கவலைகளை மறந்து விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது.

பாய்ண்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ் அமைப்பு) எவ்வாறு செயல்படுகிறது?

பிஓஎஸ் அமைப்பு என்பது டிஜிட்டல் மற்றும் கார்டு வாங்குவதை எளிதாக்கும் எந்தவொரு வணிகத்திற்கும் பேமெண்ட் ஏற்றுக்கொள்ளும் சாதனமாகும். இது பேமெண்ட்களை பெறுவதற்கான நிகழ் நேர அமைப்பு. பெரும்பாலான டிராவல் மற்றும் ஹோட்டல் வணிகங்கள் இவற்றை பயன்படுத்துகின்றன.

ஸ்மார்ட்ஹப் பயணம் மற்றும் ஹோட்டல்ஸ் துறைக்கான தீர்வு வழங்கும் நன்மைகள் என்ன?
  • நீங்கள் பல இருப்பிட பயண முன்பதிவுகளை நிர்வகிக்கலாம்.
  • பல முறைகளில் மற்றும் நாணயங்களாகவும் நீங்கள் பேமெண்ட்களை நீங்கள் பெறலாம்.
  • இது வசதியான முன்பதிவு தளத்தை வழங்குகிறது, எனவே உங்கள் ஹோட்டலில் அதிக மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.
  • உங்கள் சமூக ஊடக கையாளுதல்களை ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் ஒருங்கிணைக்கலாம்.
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் விளம்பர சலுகைகளை பகிரலாம்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்